“ஓட்டை போட்ட டப்பாவுக்கு இம்புட்டு மகிமையா”..? அரிசி பருப்பில் வண்டு வராமல் ஸ்டோர் செய்யணுமா..? கிச்சனுக்கு தேவையான சூப்பரான 5 டிப்ஸ்..!!!
இன்ஸ்டாகிராம் காணொளி ஒன்றில் இல்லத்தரசிகளுக்கு பயனுள்ள எளிய டிப்ஸ் வழங்கப்பட்டுள்ளன. கொத்தமல்லி மற்றும் புதினாவை புதிதாக வைத்திருக்க, ஓட்டைகள் உள்ள பாத்திரத்தில் அவற்றை வைத்து, மேலே டிஷ்யூ பேப்பர் போட்டு மூடினால் நீண்ட நாட்கள் பசுமையாக இருக்குமாம். தக்காளி அழுகாமல் இருக்க,…
Read more