என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?… வெயில் தாங்க முடியாமல் இளைஞர்கள் செய்த “அல்டிமேட்” சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!!
நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், அனல் காற்றிலிருந்து தப்பிக்க மக்கள் விதவிதமான ஐடியாக்களைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், இரண்டு இளைஞர்கள் பைக் ஓட்டும்போது வெயிலிலிருந்து தப்பிக்க ‘குழந்தைகளின் டயப்பரை’ வைத்துச் செய்துள்ள ஒரு ‘அக்கப்போரு’ இணையத்தில்…
Read more