அடி ஆத்தி..! டெய்லி சாப்பிடும் உணவு பொருளில் இம்புட்டு கலப்படமா…? அழகாக சொன்ன நபர்… நீங்களும் இதை கண்டிப்பா பாருங்க… பயனுள்ள வீடியோ.!!
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளியில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கலப்பட உணவுப் பொருட்களை எளிய முறைகளில் கண்டறிவது பற்றி விளக்கியுள்ளனர். உதாரணமாக, கலப்படமில்லாத டீத்தூளை தண்ணீரில் போட்டால் தண்ணீரின் நிறம் மாறாது, ஆனால் கலப்படமான டீத்தூளை போட்டால்…
Read more