Breaking: 22 பச்சிளம் குழந்தைகளின் உயிரை காவு வாங்கிய இருமல் மருந்து விவகாரம்… ஶ்ரீசன் நிறுவனத்தின் உரிமம் ரத்து…!!!
மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பச்சிளம் குழந்தைகள் இருமல் வருத்தத்துக்காக கொடுக்கப்பட்ட ‘கோல்ட்ரிப்’ என்ற மருந்தை குடித்ததையடுத்து, மத்திய பிரதேச மாநிலத்தில் மட்டும் 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவிலும் இதே…
Read more