சும்மா கண்ணா பின்னான்னு சாப்பிடாம கரெக்ட்டா சாப்பிடுங்க..! “மொத்தத்தையும் சாப்பிட்டா உடம்பு என்ன ஆகிறது”… சுகர் வேண்டாம்.. டாக்டரின் அட்வைஸ்..!!!
தோல் மருத்துவர் மோகனலட்சுமி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு காணொளியைப் பகிர்ந்துள்ளார். அதில், ஒரு நபர் 10 கிலோ கேக் சாப்பிடுவது குறித்து பேசி, அதிக இனிப்பு உணவுகள் உட்கொள்வதால் தோலில் ஏற்படும் பிரச்சனைகளை விளக்கியுள்ளார். அதிக இனிப்பு சாப்பிடும்போது உடலில்…
Read more