“இனி இஷ்டத்துக்கு இடியாப்பம் விற்க முடியாது” – உணவு பாதுகாப்புத் துறையின் அதிரடி உத்தரவு…. பின்னணி என்ன….?
தமிழ்நாட்டின் வீதிகளில் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்வது ஒரு வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. ஆனால், சமீபகாலமாக சில இடங்களில் விற்கப்படும் இடியாப்பங்கள் தரமற்ற முறையில் இருப்பதாக உணவு பாதுகாப்புத் துறைக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன. மக்களின் ஆரோக்கியத்தைக்…
Read more