உணவு பாதுகாப்புத் துறை இணையதளம் www.foodsafety.tn.gov.in மற்றும் நுகர்வோர் குறைதீர்ப்பு செயலி TN உணவு பாதுகாப்பு நுகர்வோர் APP என்பதை அறிமுகம் செய்துள்ளது. இதில்  உணவின் தரம் குறித்த புகார்களை இதுவரை 9444042322 என்ற வாட்ஸ் அப் மூலமாகவும் [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் பெறப்பட்டது.
இந்நிலையில் தற்போது இதனை மேம்படுத்தும் வகையில்  உணவு பாதுகாப்புத்துறை இணையதளம் www.foodsafety.tn.gov.in மற்றும் நுகர்வோர் குறைதீர்ப்பு செயலி TN உணவு பாதுகாப்பு நுகர்வோர் APP அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணையத்தளம் மற்றும் ஆப் மூலமாக புகார்களை மிகவும் எளிதில்  தெரிவிக்கலாம் எனவும்  அதற்கு எழுத படிக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.