“25 பொண்ணுங்கள ஏமாத்தி கல்யாணம் பண்ணிருக்கான்”… சினிமா பாணியில மயக்கி கோடிக்கணக்கில் ஆட்டையைப் போட்டான்.. பாஜாக எம்.எல்.ஏ கதறி அழுத அதிர்ச்சி பின்னணி..!!!
சமீபகாலமாக திருமணத்தின் பெயரால் நடக்கும் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன, ஆனால் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியுள்ளது. போலி அடையாளங்களை உருவாக்கி, சுமார் 25 பெண்களைத் திருமண ஆசையில் வீழ்த்தி கோடிக்கணக்கான ரூபாயை ஏமாற்றிய பிரகர்…
Read more