ATMஇல் பணம் தவறாக எடுக்கப்பட்டதா?… கவலைய விடுங்க… இத பண்ணா உங்க பணம் கிடைத்துவிடும்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது அதிகரித்து விட்டது. வங்கிக்குச் சென்று பணம் எடுக்கும் காலம் போய் தற்போது ஏடிஎம் கார்டு மூலமாக பணம் எடுத்து விடுகின்றனர். அப்படி ஏடிஎம் கார்டு பயன்படுத்தும் போது நாம் சில சிக்கல்களை…
Read more