கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் நாம் அதிக அளவில் பிரிட்ஜை பயன்படுத்தி வருகின்றோம். அப்போது அதில் கூலிங் கம்மியாக இருப்பதை உணர்ந்திருப்போம். அதனை தடுப்பதற்கு ஒரு சில தவறுகளை செய்யாமல் இருந்தாலே போதும். அதாவது ஃப்ரிட்ஜில் இருக்கும் காஸ்கேட்டில் ஓட்டைகள் ஏற்படாமல் வைத்துக் கொள்ள வேண்டும். சரியான டெம்பரேச்சரை செட் செய்ய வேண்டும். அதிகமான பொருட்களை திணிக்க கூடாது. கன்டென்சர் காயில்களை சுத்தமாக வைப்பதும் அவசியமாகும். பிரிட்ஜ் நேராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.