நீங்கள் வீடியோ மற்றும் திரைப்படம் பார்க்கும்போது வரும் தேவையற்ற விளம்பரங்கள் வராமல் தடுப்பதற்கு இந்த முறையை பின்பற்றலாம். போன் செட்டிங்ஸ் சென்று கூகுள் ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு சேர் விருப்பத்தை கிளிக் செய்து விளம்பர ஐடியை நீக்கவும்.

இது விளம்பரங்களை முடக்கும். இணைய பயன்பாட்டில் தனி உரிமையை வலுப்படுத்துவது நல்லது. நீங்கள் இதற்கு போன் அமைப்புகளில் இருந்து கூகுள் ஆப்ஷன்களுக்கு சென்று டேட்டா மற்றும் பிரைவசி ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு இணைய பயன்பாட்டு செயல்பாட்டு விருப்பத்தை முடக்கவும்.