உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செய்தியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. பயனர்களை ஆச்சரியப்படுத்தும் புதுப்புது அப்டேட்டுகளை எட்டா நிறுவனம் வெளியிட்டு வரும் நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் நமக்கு பிடித்தவர்களை மென்ஷன் செய்வது போல வாட்சப் ஸ்டேட்டஸ்சிலும் மென்ஷன் செய்யும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் மென்ஷன் செய்யும் நபருக்கு notification செல்லும். எனினும் இதற்கான privacy விதிகள் குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை.