இனி இன்டர்நெட் தேவையில்லை… Whatsapp பயனர்களுக்கு புதிய அசத்தலான அப்டேட்…!!!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனையில் வாட்சப் தனது பயனர்களுக்கு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. அதாவது இணையம் இல்லாவிட்டாலும் புகைப்படங்கள், வீடியோக்கள்…
Read more