பேடிஎம் FASTag சேவை வருகின்ற மார்ச் 15ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. லட்சக்கணக்கான பயனாளிகள் இதனை பயன்படுத்தி வரும் நிலையில் புதிய FASTag சேவையை பெற உடனடியாக பேடிஎம் FASTag கணக்கை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. கணக்கை மூடும் போது வைப்புத்தொகை மற்றும் மினிமம் பேலன்ஸ் பேடியம் வாலட்டில் திருப்பி செலுத்தப்படும். இல்லையென்றால் உங்கள் பணம் கிடைக்காது. மேலும் விவரங்களுக்கு 1800 – 120- 4210 என்ற எண்ணை தொடர்பு கொள்க.