உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வாட்ஸ் அப் டிபிஐ ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் வசதியை மெட்டா நிறுவனம் விரைவில் நீக்க உள்ளது.

பயனர்களின் வசதிக்காகவும் பாதுகாப்புக்காகவும் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றது. அதன்படி டிபிஐ ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் வசதி நீக்கப்பட உள்ளது. பீட்டா வெர்ஷணில் இது சோதனை முறையில் அமலாகியுள்ளது. முன்னதாக டிபி யை பதிவிறக்கம் செய்யும் வசதியை மெட்டா நிறுவனம் நீக்கியது குறிப்பிடத்தக்கது.