இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாகவே விலங்குகள் என்றால் அனைவரும் ரசித்துப் பார்ப்போம்.

அதிலும் விலங்குகள் வேட்டையாடும் அழகு பார்ப்பதற்கு அழகாக இருக்கும். தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் மக்களை கவர்ந்து வரும் நிலையில் விலங்குகளின் வேட்டை மற்றும் சில செயல்கள் அனைத்தும் வைரலாகி வருகிறது. தற்போது வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் கொக்கு ஒன்றே உயிருக்கு போராடும் மீனை வேட்டையாடி சாப்பிடாமல் அதை எடுத்துக் கொண்டு தண்ணீரில் விட்டு காப்பாற்றியுள்ளது. அந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது.