உலகம் முழுவதும் whatsapp செயலியை கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வாட்ஸ் அப் சேட்களை pdf கோப்புகளாக பதிவிறக்கம் செய்யும் அசத்தலான அப்டேட்டை வெளியிட்டு மெட்டா நிறுவனம் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. இதன் மூலம் சேட்களை பிரிண்ட் செய்வது மற்றும் மற்ற டிவைஸ்களுக்கு ஷேர் செய்வதற்கு எளிதாக இருக்கும். உடனே உங்க வாட்ஸ் அப்பை அப்டேட் செய்து ட்ரை பண்ணி பாருங்க.