டெலிகிராம் ஓடலனா என்ன… நம்மகிட்ட தான் அது இருக்கே..! கூகுள் வெளியிட்ட அதிரடித் தகவல்… பதறும் இந்தியர்கள்…!!
தேசிய தேர்வு முகமையின் (NTA) பரிந்துரையின் பேரில், முறைகேடுகளைத் தடுப்பதற்காக இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான டெலிகிராம் பயனர்கள் செயலியைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கான மாற்று வழிகளைத் தேடத் தொடங்கியுள்ளனர்.…
Read more