“ஒரு நிமிஷம் மட்டும்…”னு திறப்போம்… ஆனால் மாதம் 49 மணி நேரம் போயிடுது…! இந்தியர்கள் அதிகம் மூழ்கி கிடைக்கும் App எது தெரியுமா…?
ஸ்மார்ட்போன் இல்லாமல் ஒரு நாளைக் கடப்பதே சிரமம் என்ற நிலைக்கு பலரின் அன்றாட வாழ்க்கை மாறிவிட்டது. வேலை, தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு என பல தேவைகளுக்கும் செல்போன் முக்கிய கருவியாகிவிட்ட நிலையில், இந்தியர்கள் எந்த செயலிகளில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் என்பது…
Read more