இந்தியாவில் 5G அறிமுகப்படுத்தப்பட்டது துவங்கி அதிக விலை முதல் குறைந்த விலை வரை பல்வேறு வகை ஸ்மார்ட்போன்களை பல மொபைல் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகிறது. வாரம்தோறும் புதுவகை மாடல் ஸ்மார்ட்போன்கள் வெளியாகிக்கொண்டே உள்ளது. அவற்றில் ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவாக பல்வேறு வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை இங்கே பார்க்கலாம்.

Realme Narzo N53

6.74 இன்ச் டிஸ்ப்ளே, யுனிசாக் T612 So C, 50MP டூவல் கேமரா, 8MP செல்பி கேமரா, 5000 mAh பேட்டரி. 33 W பாஸ்ட் சார்ஜிங். 4GP ரேம் +64GP இண்டெர்னல் மெமரி கொண்ட மாடலின் விலையானது ரூ.8,999 ஆகும். 6GP ரேம் + 128GP இண்டெர்னல் மெமரி கொண்ட மாடல் விலை ரூ.10,999 ஆகும்.

Xiaomi Redmi 12C

6.71 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே, ஹேலியோ G85 Soc, 50 எம்பி டூவல் கேமரா, 5MP செல்பி கேமரா, 5000 mAh பேட்டரி, 10W பாஸ்ட் சார்ஜிங். 4GP ரேம் +64GP இண்டெர்னல் மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.8,799. 6GP ரேம் +128 ஜிபி இண்டெர்னல் மெமரி கொண்ட மாடல் விலை ரூ.10,799 ஆகும்.

Motorola Moto E13

Moto E13 6.5 இன்ச் டிஸ்ப்ளே, Unisoc T606 சிப் செட், 5000 mAh பேட்டரி, 10W Charging 13 எம்பி சிங்கிள் வைட் ஆங்கிள் ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமராவுடன் வருகிறது. 5000 mAh பேட்டரி, 10W Charging. 2GP ரேம் +64GP இண்டெர்னல் மெமரி கொண்ட மாடலின் விலையானது ரூ.6,999 ஆகும். 4GP ரேம் +64GP இண்டெர்னல் மெமரி கொண்ட மாடல் விலை ரூ.7,499 ஆகும்.