ஆப்பிள் ஐபோன்-14 இப்போது பிளிப்கார்டில் நடைபெற்று வரும் Big Budget Dhamaal விற்பனையின்போது ரூ.11,901 தள்ளுபடியில் விற்பனை ஆகிறது. இதன் வாயிலாக ஐபோன்-14 இப்போது ரூபாய்.71,999-க்கு கிடைக்கிறது. இதை வாங்குபவர்களுக்கு கூடுதல் வங்கி சலுகைகளும் கிடைக்கும். அதோடு இது மேலும் விலையைக் குறைக்கும்.

128GB மற்றும் 256GB இன்டர்நெல் மெமரியுடன் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் HDFC பேங்க் கார்டு கிரெடிட் வாயிலாக ரூ4,000 வரையிலான வங்கிச் சலுகைகளையும் பெறுவர். Flipkart Axis பேங்க் கார்டில் இதை வாங்குபவர்கள் 5% கேஷ்பேக் பெறுவார்கள்.