சாம்சங் நிறுவனமானது தன் வாட்டர் புரூப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மிகவும் பிரபலமானதாகும். இந்த ஸ்மார்ட்போனுக்கு Samsung Galaxy A73 5G என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த ஸ்மார்ட்போனின் விலையானது சுமார் ரூ.50 ஆயிரம் ஆகும். எனினும் இது மிகவும் மலிவான விலையில் கிடைக்கும்.

SAMSUNG Galaxy A73 5Gன் அறிமுக விலையானது ரூபாய்.47,490 ஆகும். இருந்தாலும் பிளிப்கார்டில் இந்த போனை ரூபாய்.41,999-க்கு வாங்கலாம். அதன்படி இந்த ஸ்மார்ட்போனில் ரூபாய்.5491 தள்ளுபடியானது கிடைக்கும். அதுமட்டுமின்றி பல வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் இதில் இருக்கிறது. ஆகவே போனின் விலை மேலும் குறையும் என்று கூறப்படுகிறது.