“அடேங்கப்பா…. கூகுள் மேப்ஸ்ல இவ்வளவு விஷயம் இருக்கா….?” பலருக்கும் தெரியாத 6 மாஸ் அம்சங்கள்…. தெரிஞ்சா அசந்து போய்டுவீங்க….!!!
இன்றைய நவீன டிஜிட்டல் காலகட்டத்தில் பயணம் என்பது வெறும் இடத்தை அடைவது மட்டுமல்லாமல், பாதுகாப்பாகவும் நேரத்தை மிச்சப்படுத்தியும் செல்வதையே மக்கள் விரும்புகின்றனர். இந்தத் தேவையை பூர்த்தி செய்வதில் உலகளவில் முதன்மைச் செயலியாக கூகுள் மேப்ஸ் திகழ்கிறது. பயனர்களின் பயணத்தை மேலும் புத்திசாலித்தனமாக…
Read more