BSNL தன் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய்.769-க்கான ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 2GP டேட்டா கிடைக்கிறது. BSNL ரூபாய்.769 ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 84 தினங்களுக்கான வேலிடிட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வாய்ஸ்கால் வசதியானது கிடைக்கும். மேலும் வரம்பற்ற தரவு வசதி இந்த திட்டத்தில் இருக்கிறது. 2gp/day ஆனவுடன் வேகம் 40Kbps ஆக குறையும்.

பிஎஸ்என்எல் ட்யூன்ஸ், EROS Now, M/s ONE97 கம்யூனி கேஷன்ஸ் லிமிடட் வழங்கும் ஹார்டி மொபைல் கேம்ஸ் சர்வீஸ், M/s Onmobile Global Ltd வழங்கும் ப்ரோக்ரெசிவ் வெப்ஆப் (Progressive Web App(PWA))-ல் சேலஞ்சஸ் அரேனா மொபைல் கேமிங் சர்வீஸ், M/s Tellyfonic Digital Media வழங்கும் “Lystn” மியூசிக் சர்வீஸ், லோக்துன், ஜிங், ஆஸ்ட்ரோடெல், M/s Ubarri Marketing Private Limited வழங்கும் கேம்ஆன் சர்வீசஸ், M/sADVYSORS INC வழங்கும் GAMEIUM ப்ரீமியம் கேமிங் அப்ளிகேஷன் போன்ற அம்சங்கள் இத்திட்டத்தில் கிடைக்கும்.