தற்போது iphone ஸ்மார்ட்போனுக்கு பெரும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி iPhone 11 போனை வாங்க நினைத்தால், அதிகளவில் தள்ளுபடி மற்றும் சலுகை கிடைக்கும். இந்த iPhone 11 ஸ்மார்ட்போன்  பிளிப்கார்டு (Flipkart) தளத்தில் பெரிய தள்ளுபடியுடன் கிடைக்கிறது. தற்போது பிளிப்கார்டு தளத்தில் பிளிப்கார்டு பிக் பில்லியன் டேஸ் சேல் நடந்து வருகிறது.

இங்கு நீங்கள் ஐபோன்-11ஐ ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் வாங்கலாம். ஐபோன் 11 (64gp) விலை ரூபாய்.43,900 ஆகும். இந்த போன் பிளிப்கார்டில் ரூபாய்.2,901 தள்ளுபடியில் கிடைக்கிறது. அந்த வகையில் கார்டு தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் இன்சென்டிவ் இன்றி ரூ.40,999-க்கு போனை வாங்கலாம். மேலும் வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் வாயிலாக இந்த போனை ரூ.20,000-க்கு வாங்கிக்கொள்ளலாம்.