தற்போது BSNL அறிவித்துள்ள ஒரு ஆண்டு பிளான் மிகவும் மலிவான விலைக்கு அறிமுகபடுத்தப்பட்டு இருக்கிறது. அதாவது, ரூபாய்.397க்கு ரீச்சார்ஜ் செய்தால் வருடம் முழுவதும் இலவச அழைப்புகளும், டேட்டாவும் பயனர்களுக்கு கிடைக்கும். BSNL வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தை ஒரு ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம்.

இணையத்தை பயன்படுத்துவதற்கு தினசரி 2GP டேட்டா கிடைக்கிறது. அதோடு அன்லிமிட்டெட் கால் வசதியும் பேசிக்கொள்ளலாம். முதல் ரீசார்ஜுக்கு ரூபாய்.365 திட்டத்தைத் தேர்வு செய்யும் பயனாளர்கள் இலவச தனிப் பயனாக்கப்பட்ட ரிங் பேக் டோன்(PRBT) மற்றும் நாளொன்றுக்கு 100 இலவச SMS போன்றவற்றைப் பெறுவார்கள்.