1 டைம் ரீசார்ஜ் பண்ணால் போதும்…. ஒரு வருஷம் கவலையில்லை…. BSNL வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் அறிவிப்பு….!!!!

தற்போது BSNL அறிவித்துள்ள ஒரு ஆண்டு பிளான் மிகவும் மலிவான விலைக்கு அறிமுகபடுத்தப்பட்டு இருக்கிறது. அதாவது, ரூபாய்.397க்கு ரீச்சார்ஜ் செய்தால் வருடம் முழுவதும் இலவச அழைப்புகளும், டேட்டாவும் பயனர்களுக்கு கிடைக்கும். BSNL வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தை ஒரு ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம். இணையத்தை…

Read more

Other Story