வாகனங்களில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் எதையும் ஒட்டக் கூடாது. மீறினால் மே 2ம் தேதி முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் “நம்பர் பிளேட்டுகளில் தேவையற்ற ஸ்டிக்கர் கூடாது” என தெரிவித்துள்ளது. வாகனங்களில், வேலை செய்யும் நிறுவனங்கள் உள்ளிட்ட எந்தவிதமான ஸ்டிக்கர்களையும் ஓட்டக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு வாகனங்களை தவிர தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஓட்டக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இனி நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது…. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை….!!
Related Posts
விஜய் கட்சியின் முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது…!!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக விஜய், பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளனர். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்த விஜய் அதற்காக உருவாக்கப்பட்ட கட்சியின் பெயரையும் அறிவித்தார். இதனை தொடர்ந்து தற்போது நிர்வாகிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.…
Read moreமாணவர்களே… கல்லூரியில் சேர்வதற்கு முன்பு இதை விசாரிங்க…. முக்கிய அறிவிப்பு…!!!
கல்லூரிகளில் சேர்வதற்கு முன்பு அவற்றின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் போன்றவை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என அண்ணா பல்கலை துணை வேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார். 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பொறியியல் படிக்க ஆர்வம் காட்டும்…
Read more