அடப்பாவிங்களா… என்னடா பண்ணி வச்சிருக்கீங்க… இடைவெளி விட்டு வரவும், இஎம்ஐ பாக்கி உள்ளது… காரின் பின்னால் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்… வைரலாகும் வீடியோ..!!
கர்நாடக மாநிலம் மங்களூரு நகரத்தில் உள்ள சர்க்யூட் ஹவுஸ் சாலையில் சென்ற ஒரு மாருதி ஆல்டோ காரின் பின்னால் ஒட்டப்பட்டிருந்த வினோதமான ஸ்டிக்கர் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுவாக சாலைப் பாதுகாப்பிற்காக வாகனங்களின் பின்னால் இடைவெளி விட்டு வரவும்…
Read more