உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ் அப்  பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையில் whatsapp பல அப்டேட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் அனைத்து வயதினரும் எளிமையான தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தி வரும் செயலியாக வாட்ஸ்ஆப் இருக்கிறது. போட்டியாக எத்தனை செயலிகள் வந்தாலும், தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

பேஸ்புக், இன்ஸ்டா, எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் புதிதாக பல ஸ்டிக்கர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. அந்தவகையில், வாட்ஸ் ஆப்பும் புதிதாக ‘GameOn’ என்ற பெயரில் ஸ்டிக்கர்களை வெளியிட்டுள்ளது. இதனை வாட்ஸ்ஆப்பில் பதிவிறக்கம் செய்யலாம்.