ஜெட் வேகத்தில் தறிகெட்டு வந்த கார்… 15 பேர் மீது அடுத்தடுத்து மோதி… அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டு பல மீட்டர் தூரம் தரதரவென… சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!!
ஒடிசா மாநிலம் தலைச்சார் பகுதியில் நேற்று நிகழ்ந்த கார் விபத்து, அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த சாலையில், ஒரு கார் மிகவும் வேகமாக வந்தது. அந்த வேகத்தில், இருசக்கர வாகனங்களில் சென்ற பலரை நேருக்கு நேர்…
Read more