ஷாக்! தக்காளி, வெங்காயம் இல்ல… பாம்பு, தவளைதான் இங்க விற்பனை…. வெளிநாட்டுக் கடையில் நடந்த வினோதம்…. உண்மை இது தான்….!!
வெளிநாடுகளில் சில சந்தைகளில் கோழி, மீன்களைத் தாண்டி தவளைகள் மற்றும் பாம்புகளும் விற்பனை செய்யப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓர் அதிசயமான சந்தையின் AI காணொளி தற்போது சமூக ஊடகங்களில் அதிவேகமாகப் பரவி வருகிறது. அந்தக் காணொளியில், மேசையின் மீது வாழை இலைகளைப் பரப்பி,…
Read more