“இளம்பெண்ணின் உயிரைப் பறித்த அதிவேகம்!”.. வழக்கு திசைமாறுகிறதா..? மரணத்தில் மறைக்கப்படும் உண்மைகள்..? குடும்பத்தினர் பகீர் புகார்..!!
கோவாவில் நடந்த கோரமான சாலை விபத்தில், தீக்ஷா பர்வாட்கர் என்ற 23 வயது ஹோட்டல் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு தீக்ஷாவும் அவரது சக ஊழியரான அருண்குமாரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு தொழிலதிபரின் மகன் ஓட்டி வந்த…
Read more