கோவாவை காப்பாற்ற நினைக்கிறாயா?… இப்போ பாரு… சமூக ஆர்வலரை சரமாரியாக தாக்கி முகத்தில் சாணம் பூசி… அதிர்ச்சி சம்பவம்…!!!
சமூக ஆர்வலர் ராம காங்கொண்கர் மீது வியாழக்கிழமை கொடூரமான தாக்குதல் நடந்துள்ளது. காரஞ்சலம் பகுதியில் நடந்து சென்ற அவரை மர்மநபர்கள் குழுவாக வந்து, நடு ரோட்டில் வைத்து மோசமாக அடித்து தாக்கினர். முகத்தில் மாட்டுச் சாணம் பூசி, அருகிலிருந்த பூங்கா அருகே…
Read more