“டிவி ரிமோட் கூட விட்டு வைக்கல”… சொகுசு விடுதியில் கைவரிசை காட்டிய சுற்றுலாப் பயணிகள்…. எடுக்க எடுக்க வந்த பொருள்கள்… அதிர்ந்து போன ஹோட்டல்… வைரல் வீடியோ..!!
இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள உபுட் பகுதியில் அமைந்திருக்கும் அஸ்வாரா என்ற சொகுசு விடுதியில், இந்தியச் சுற்றுலாப் பயணிகள் சிலர் அறையில் இருந்த பொருட்களைத் திருடிச் சிக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஏப்ரல் 16 முதல் 19…
Read more