அம்மா! என்ன காப்பாத்துங்க… வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குட்டி யானை… தும்பிக்கையால் காப்பாற்றிய தாய்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!
தாய்ப்பாசத்திற்கு மனிதர்கள் மட்டுமல்லாது விலங்குகளும் விதிவிலக்கல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், தென் ஆப்பிரிக்காவின் குரூகர் தேசிய பூங்காவில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குட்டி யானையை அதன் தாய் போராடி மீட்ட நெகிழ்ச்சியான காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. At…
Read more