இளம் பெண்களை அவர்களுக்கு தெரியாமலேயே புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக பதிவிட்ட வாலிபர்….. கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்….!!
பெங்களூருவில் இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் எக்ஸ் வளைதளம் மூலம் காவல் துறையினருக்கு புகார் ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த புகாரில் தன்னுடைய புகைப்படத்தை ஒருவர் ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க…
Read more