பள்ளி மாணவர்களுக்கான ‘மணற்கேணி’ என்ற இணையதளத்தை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார். 1 முதல் 12ஆம் வகுப்பு வரை, மாநில பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை, வீடியோ வடிவில் மாணவர்களுக்கு புரியும் வகையில் விளக்கமாக தயார் செய்யப்பட்டு இந்த இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

https://manarkeni.tnschools.gov.in/auth/login?returnUrl=%2F என்ற இணையதளத்திலும், பிளே ஸ்டோரில் TNSED Manarkeni என்ற ஆப் மூலமாகவும் விவரங்களை அறியலாம்.