0º-யில் காஷ்மீராக மாறிய ஊட்டி…. கண்ணைக் கவரும் பனிக்கட்டிகள்…. வைரலாகும் ஆச்சரிய வீடியோ….!!
இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ இப்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. அதைப் பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டனர். பொதுவாக, காஷ்மீர் போன்ற இடங்களில் மட்டும்தான் அதிகக் குளிர் காரணமாக ஐஸ் போலப் பனி உறைந்து காணப்படும். ஆனால், இப்போது தமிழ்நாட்டில் இருக்கும் ஊட்டியிலும் அதேபோல…
Read more