சுமார் 120 அடி உயரத்தில் ஆகாய ஹோட்டல்…. திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு… 2 மணி நேரமாக ஆகாயத்தில் சிக்கித் தவித்த 8 சுற்றுலா பயணிகள்…!!!
கேரளாவின் பிரபலமான சுற்றுலாத் தலமான மூணாறில் உள்ள ஓர் ஆகாய ஊஞ்சலில், இயந்திரக் கோளாறு காரணமாக 8 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 120 அடி உயரத்திற்குச் சென்ற அந்த ஆகாய ஊஞ்சல் அல்லது…
Read more