Breaking: திருப்பதியில் பயங்கர ரயில் விபத்து… மளமளவென தீ பிடித்து எரியும் 2 பெட்டிகள்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!!!!!
திருப்பதி: திருப்பதிக்கு- ஹிசாரியிலிருந்து (Gisari) புறப்பட்ட ரயிலில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் இரு பெட்டிகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து…
Read more