“இன்னும் அதிக மார்க் எடுத்திருப்பேன்!”…. செரிப்ரல் பால்சியால் பாதிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவன்… பொதுத்தேர்வு வாயால் எழுதி சாதனை… வைரல் வீடியோ…!!!
சாதனை படைப்பதற்குத் தன்னம்பிக்கை ஒன்றே போதும் என்பதை ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பைசான் என்ற மாணவன் உலகிற்கு நிரூபித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநில 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் பைசான் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை…
Read more