வாந்தி வராத குறைதான்…. பானிபூரி மசாலாவுக்குள் உயிருடன் எலி…. அலறி ஓடிய வாடிக்கையாளர்கள்….!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஒரு ரோட்டோரப் பானிபூரி கடையில், மசாலா மற்றும் தண்ணீர் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்திற்குள் உயிருடன் எலி ஒன்று நெளிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் பானிபூரி சாப்பிடச் சென்ற இன்ஸ்டாகிராம் பிரபலமும் அவரது நண்பரும்,…

Read more

“WWE Match”…. மைதானத்தில் சரமாரியாக மோதிக்கொண்ட எலிகள்…. சுற்றி நின்று வேடிக்கை பார்த்த பூனைகள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல்வேறு வினோத வீடியோக்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது இரண்டு எலிகள் மற்போர் வீரர்களைப் போல சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ ஒன்று இணையவாசிகளைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒரு திறந்தவெளி மைதானத்தில் பல பூனைகள் வட்டமாக அமர்ந்திருக்க…

Read more

தாபாவிற்கு சாப்பிட சென்ற நபர்… தயிர் வடையில் கிடந்த எலி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூர் – வாரணாசி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ‘சம்ராட் தாபா’ என்ற உணவகத்தில், வாடிக்கையாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட தயிர் வடை தட்டில் செத்த எலி கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவைச் சாப்பிடத் தொடங்கிய வாடிக்கையாளர்,…

Read more

அட உண்மையிலேயே இது எலியா..? இந்த வீடியோவை மட்டும் பதிவு செய்யலான நம்மள கற்பனை பண்ணி பேசுறாங்கன்னு சொல்வாங்க… ஆத்தி அதுக்கு இருக்க சுட்டித்தனத்தை பாருங்க…!!!

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் காணொளியில், ஒரு எலி ஒரு காலி டின் கேனைத் தூக்கி எடுத்துச் செல்கிறது. இது பார்க்கும்போது மிகவும் வியப்பாக இருக்கிறது, ஏனெனில் எலிகள் பொதுவாக உணவுப் பொருட்களைத்…

Read more

டேய்… நீ எப்படி இங்க வந்த… விமான நிலையத்தில் சுற்றி திரிந்த எலி… திடீரென பயணியின் பேண்ட்டுக்குள் நுழைந்து… அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் அமைந்துள்ள தேவி அகில்யா பாய் ஹோல்கர் விமான நிலையத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஹைதராபாதில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றும் அருண் மோடி என்பவர் தன்னுடைய…

Read more

“எலிகளை வரதட்சணையாக கொடுக்கும் மக்கள்”… கோழியை விட எலி இறைச்சி தான் ரொம்ப பிடிக்குமாம்.. விரும்பி சாப்பிடும் மக்கள்.. அதுவும் நம்ம இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில்..!!!

பல வீடுகளில் எலிகள் பெரும் தொல்லையை கொடுக்கின்றன. இரவில் சமையலறையில் விளக்கை அணைத்து தூங்கச் சென்றால், அவை தங்கள் வேலையைத் தொடங்கிவிடும். எந்த பெட்டியில் என்ன இருக்கிறது என்று தேடி, உண்ணத் தொடங்கும். பொதுவாக எலிகளை யாரும் விரும்புவதில்லை; அவை அதிகமானால்,…

Read more

ஏற்கனவே நோயோடு தான் வந்திருக்காங்க.. இதுல இது வேறயா…? “நோயாளியை கடித்த எலி”… அதுவும் ஹாஸ்பிட்டலில் வைத்து… தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம்..!!

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள நளந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவதேஷ் குமார் என்ற நபர் எழும்பியல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் இரவில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் எலி ஒன்று அவரது காலை கடித்துவிட்டது. ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

நாய்களுக்கே டஃப் கொடுக்கும் எலி… “மோப்ப சக்தியால் வெடிகுண்டுகளை துல்லியமாக கண்டுபிடிக்கும்”… கின்னஸ் சாதனை படைத்த அசத்தல்.!!

காம்போடியாவில் 5 வயதாகும் ஆப்பிரிக்க ரொனின் என்ற எலி உலக சாதனை செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அதாவது APOPO என்னும் தொண்டு நிறுவனம் உலக எலி நாளான ஏப்ரல் 4ம் தேதி ரொனின் இதுவரை 109 நிலை…

Read more

“6 மாச பச்சிளம் குழந்தை”… எலிகளால் நேர்ந்த பயங்கரம்…. மருத்துவமனையில் உயிருக்கு போராடும் பரிதாபம்… தந்தைக்கு தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு..!!

அமெரிக்காவில் உள்ள இந்தியாவை சேர்ந்த டேவிட் ஸ்கோனாபாம் என்பவரின் 6 மாத குழந்தையை எலிகள் 50க்கும் மேற்பட்ட இடங்களில் கடித்தன. இதில் குழந்தையின் முகம், கை உள்ளிட்ட பகுதிகள் காயமடைந்தன. குழந்தையை இவ்வாறு பராமரிக்காத குற்றச்சாட்டில், அவரது தந்தை டேவிட் மீது…

Read more

டீக்கடை வடையில் எலி…. அதெல்லாம் ஒன்னும் செய்யாது…. அலட்சியமாக கூறிய உரிமையாளர்….!!

டீக்கடையில் வடையில் எலி! கரூரில் உள்ள ஒரு பிரபல டீக்கடையில் வாங்கி சாப்பிட்ட வடையில் எலி இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர், வடையில் எலி இருப்பதை கண்டதும் கடைக்காரரிடம் இதைப் பற்றி தெரிவித்து, அந்த…

Read more

சிக்கன் பப்ஸ் மீது ஊர்ந்து சென்ற எலி…. ரயில் நிலைய கடையில் இப்படியொரு அவலம்…. வீடியோ வைரல்…!!

கொல்கத்தாவில் ஹவுரா ரயில் நிலையம் இந்தியாவிலேயே பெரிய ரயில் நிலையம்.  இங்கு தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லுவார்கள். இங்கே சில மாதத்திற்கு முன்பாக நடந்த சம்பவம் ஒன்றை பயணி ஒருவர் வீடியோவோடு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது தன்னுடைய நண்பரோடு…

Read more

கஞ்சாவை காணவில்லை…. எலிகள் மீது குற்றச்சாட்டு…!!!

ஜார்க்கண்டின் தன்பாத் பகுதியில் 9 கிலோ கஞ்சா உள்பட 19 கிலோ போதைப்பொருள்களை 2018ஆம் ஆண்டு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து இந்த சம்பவத்தின் இருவரை கைது செய்தனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் பறிமுதல் செய்த போதைப்பொருள்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு…

Read more

என்னையே கடிக்கிறியா…? பழிவாங்க மாணவி செய்த காரியம்…. இப்படி யாரும் முயற்சிக்காதீங்க….!!!

சீனாவை சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவி ஒருவரின்  கை விரலில் எதிர்பாராத விதமாக எலி ஒன்று கடித்துள்ளது. இதனையடுத்து அந்த எலியை பழிவாங்க நினைத்த அந்த பெண், அந்த எலியை தேடிப்பிடித்து அதன் கழுத்தில் தனது ஆத்திரம் தீர கடித்துள்ளார்.…

Read more

என்னப்பா சொல்றீங்க…! ஒரு எலி பிடிக்க ரூ.41 ஆயிரம் செலவா….? கேட்டதும் ஷாக் ஆன அதிகாரிகள்….!!!

எலிகளை பிடிக்க பல லட்சங்கள் செலவானதாக ரயில்வே அதிகாரிகள் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், நீமுச் நகரைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் டெல்லி, அம்பாலா, மொராதாபாத், லக்னோ…

Read more

வம்பிழுத்து மாட்டிக்கொண்ட எலி…. வெளியான வீடியோ…. வைரல்…..!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில்…

Read more

‘அந்த எலிய புடி புடி..’ அட போயா எலியாவது புலியாவது.. சோம்பேறி பூனையின் வைரல் வீடியோ..!!!

சோம்பேறி பூனை ஒன்றின் காட்சி இணையத்தில் வெளியாகி சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. எலிக்கு பயந்து உரிமையாளர் ஒருவர் அதனை பிடிக்க தனது பூனையை எழுப்பி எலியின் அருகே வைக்கிறார். ஆனால் அந்த பூனையோ தூக்க களைப்பில் எலியை மோப்பம் மிட்டு முழிக்கிறது. அதுமட்டுமின்றி…

Read more

அட!… இது ஸ்பெஷல் எலி தான்…. கின்னஸ் சாதனையில் இடம்பிடிக்கபோகுது?…. நம்பமுடியாத ஆச்சரிய தகவல்….!!!!

பொதுவாக எலிகளின் ஆயுள்காலம் அதிகபட்சம் 2 வருடங்கள் தான். எனினும் கலிபோர்னியாவிலுள்ள சான்டியாகோ எனும் உயிரியல் பூங்காவில் சுமார் 9 வருடங்கள் மற்றும் 5 மாதங்கள் வாழ்ந்த ஒரு எலி கின்னஸ் சாதனையில் இடம்பெறுகிறது. இது உலகில் வாழ்ந்த எலிகளில் அதிகளவு…

Read more

Other Story