“ஊர் பேரு யூடியூப்”… ஆனா ஒரு யூடியூபர் கூட இல்ல… ஜார்க்கண்டில் ஒரு விசித்திர கிராமம்… அதிர வைக்கும் பின்னணி…!!!

ஜார்க்கண்ட் மாநிலம் கார்வா மாவட்டத்தில் உள்ள விஷ்ராம்பூர் பஞ்சாயத்தில் அமைந்திருக்கிறது ‘பஹாரா’ என்ற சிறிய கிராமம். ஆனால் இன்று இந்தக் கிராமத்தின் பழைய பெயர் யாருக்கும் நினைவில் இல்லை. ஊரின் நுழைவாயிலில் உள்ள ஒரு வளைவுப் பாதையில் “யூடியூப் மோட்” என்று…

Read more

Other Story