காட்டுக்குள் இழுத்து சென்று… கோடரியால் ஒரே போடு…. தங்கை காதலித்ததால் அண்ணன்கள் செய்த கொடூரம்….!!

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் உலா ஒரு கிராமத்தை சேர்ந்த 18 வயது தலித் சிறுமியும், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இளைஞரும் காதலித்து வந்துள்ளார்கள். இந்நிலையில்,  அந்த சிறுமி காதலனுடன் சம்பவத்தன்று தனிமையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சிறுமியின் சகோதரர்கள்,…

Read more

Other Story