கடைக்கு வெளியே உட்கார்ந்து என்ன பண்றாங்க பாருங்க… “போர்வை” மனிதர்களின் கைவரிசை… ஷாக் கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!!
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில், சினிமா பாணியில் போர்வையைப் போர்த்திக் கொண்டு கடையின் ஷட்டரை உடைத்து திருடிய மர்ம நபர்களின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுஜ் குப்தா என்பவருக்குச் சொந்தமான மொத்த விற்பனை கடையில் இந்தத் துணிகரத் திருட்டு…
Read more