பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்யாண் நகரில் நூற்றி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா(65) என்ற மனைவி உள்ளார். இவர் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் விஜயா தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த மர்ம நபர் விஜயாவின் கழுத்தில் அணிந்து இருந்த ஏழு பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து விஜயா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
திடீரென வந்த மர்ம நபர்… ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் தங்கநகை அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
19 வயது கல்லூரி மாணவி கதறல்…! பிளஸ் 2 மாணவன் செய்த அசிங்கம்… 16 வயதில் எடுத்த வீடியோவை வைத்து மிரட்டி… கோவையில் பகீர்..!!
கோவையில் 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாகப் பதிவு செய்து மிரட்டி வந்த பிளஸ்-2 மாணவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் 19 வயது…
Read moreபெத்த புள்ளனு கூட பாக்கல…! மகளையே துடிக்க துடிக்க கொன்ற தந்தை… ஜாமீனில் வெளியே வந்தும் அடங்காத வெறி… பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து மனைவிக்கு சரமாரி வெட்டு.. சென்னையில் பயங்கரம்..!!
சென்னையில் பெற்ற மகளையே கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த நபர், ஜாமீனில் வெளியே வந்த சில நாட்களிலேயே தனது மனைவியையும் கத்தியால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த பெரம்பூரைச்…
Read more