“இவங்க தான் வாழ்க்கையின் ரியல் ஹீரோ”… குடும்பத்திற்காக வாழ்க்கையை உணராமல் சுரங்கத்திற்குள் நுழைந்த தொழிலாளிகள்…வைரல் வீடியோ…!!
பலர் தங்கள் வேலையைப் பற்றிப் புலம்புவதும், அலுவலகப் பணியைக் கூட சலிப்புடன் நோக்குவதும் வாடிக்கை. ஆனால், சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோ, வேலையைப் பற்றிக் குறை சொல்லும் அனைவரின் வாயையும் பூட்டிவிட்டது. ஆம், மக்களின் உயிர் ஆபத்தை எண்ணாமல்,…
Read more