இலங்கையில் 2022 ஆம் ஆண்டு முதல் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டிய சூழலும் உருவானது இன்னும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை உலக வங்கியில் 1244 கோடி கடன் பெற இருப்பதாக அந்நாட்டின் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தம் சமீபத்தில் கையலுக்கானதாக கூறும் மூத்த அதிகாரி ஒருவர் இந்தக் கடன் பெறும் திட்டம் இலங்கையின் மத்திய வங்கி மூலம் நிர்வாகிக்கப்படும் வைப்பு காப்பூர்வ திட்டத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் என்றும் இதன் மூலமாக நிதித்துறையின் பாதுகாப்பு வளையமைப்பை பலப்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார்.