அமெரிக்க ஏரிக்குள் விமானம்…. 4 பேர் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை….!!

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இருந்து நான்கு பயணிகளுடன் ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது. அலாஸ்கா ஏரி பகுதியில் பறந்து கொண்டிருந்து. இந்நிலையில் திடீரென ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த நான்கு…

Read more

கருங்கடல் ஒப்பந்த முடிவு…. பலர் இறக்க நேரிடும்…. ஐநா எச்சரிக்கை….!!

நோட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்ததை தொடர்ந்து தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷ்யா அந்நாடு மீது போர் தொடுத்தது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை 17 மாதங்களை தாண்டி போர் நடைபெற்று வருவதால்…

Read more

தாய்ப்பாலில் நச்சு சுடர்…. ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்….!!

குழந்தைகளுக்கு தாய்ப்பாலை விட சிறந்த ஆகாரம் எதுவும் இல்லை என்று அனைவருக்கும் தெரிந்ததுதான். இதனால் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்க அறிவுறுத்துவதும் உண்டு. இதன் மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் கிடைக்கும் என்றும் ஆரோக்கியமாக குழந்தைகள்…

Read more

“நான் எதிர்காலத்தில்….” பெண்களுக்கு கல்வி அவசியம்…. ஆப்கான் சிறுமியின் தைரியமான பேச்சு….!!

2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் ஆட்சி தலிபான்களின் கைக்கு சென்றதிலிருந்து பெண்களின் உரிமை பறிக்கப்பட்டது. அதில் முக்கியமான ஒன்று பெண்கள் கல்வி கற்பது. பள்ளிகளுக்கு செல்ல பெண்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் ஆப்கானை சேர்ந்த சிறுமி ஒருவர் சமீபத்தில் தனது தந்தையிடம்…

Read more

வடகொரியாவுக்கு எதிராக முத்தரப்பு ஒத்திகை…. பதிலடி கொடுக்க தயாரான 3 நாடுகள்….!!

வடகொரியா அவ்வப்போது அமெரிக்கா தென்கொரியாவிற்கு எதிராக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவது வழக்கம். இதனால் கொரிய தீபகற்பத்தில் பதட்டமான சூழல் நிலவும். இந்நிலையில் வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா என மூன்று நாடுகளும் இணைந்து கூட்டு கடற்படை…

Read more

Twitter நஷ்டத்தில் போகிறது…. எலான் மஸ்க் கவலை….!!

இன்றைய சூழலில் உலக பணக்காரர்களில் மிக முக்கியமானவராக பார்க்கப்படுபவர் எலான் மஸ்க். இவர் Twitter நிறுவனத்தை வாங்கிய பிறகு அதில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். பல பணியாளர்களை வேலையில் இருந்து நிறுத்தியதோடு Twitter கணக்கில் ப்ளூடித் பெற கட்டணம்…

Read more

பாகிஸ்தான் போகமாட்டேன்…. இந்திய குடியுரிமை வேண்டும்….. பப்ஜி காதலி கோரிக்கை….!!

பாகிஸ்தானை சேர்ந்த சீமா எனும் பெண் பப்ஜி மூலம் ஏற்பட்ட காதலினால் இந்தியாவிற்குள்  சட்டத்திற்கு புறம்பாக நுழைந்து கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இவரை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்குமாறு அவரது கணவர் முறையிட்டிருந்த நிலையில் இவர் தான் இந்தியாவிலேயே இருக்க…

Read more

உள்ளாடைக்குள் பாம்புகள் …. பெண்ணின் துணிகர செயல்…. சுங்க அதிகாரிகள் அதிரடி….!!

சீனாவுக்கும் ஹாங்காங்கிற்க்கும் இடையில் இருக்கும் புக்சியன் துறைமுகத்திற்கு ஒரு பெண் ஹாங்காங் செல்வதற்காக வந்துள்ளார். அவரை சுங்க அதிகாரிகள் சோதனையிட்ட போது அவரது மேல் உள்ளாடைக்குள் ஐந்து பாம்பு குட்டிகளை தனித்தனியாக துணிப்பை ஒன்றில் மறைத்து வைத்திருந்தார். இந்நிலையில் பாம்புகளை மீட்ட…

Read more

கடலில் கலக்கப்படும் கதிர்வீச்சு நீர்…. ஜப்பான் உணவுக்கு தடை…. சீனா அரசு அதிரடி….!!

2016 ஆம் வருடம் விபத்து ஏற்பட்ட ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள கதிர்வீச்சு நீரை கடலில் கலப்பதற்கு ஜப்பான் நாட்டு அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளனர். இந்த முடிவை தொடர்ந்து சீனா ஜப்பான் உணவு பொருட்களை இறக்குமதி செய்ய தடை செய்துள்ளது. பல…

Read more

ரத்தக்களரியில் இருந்து இந்தியா காப்பாற்றியது – இலங்கை சபாநாயகர்

இந்திய சுற்றுலா முகவர்கள் கூட்டமைப்பு மாநாடு இலங்கை தலைநகரான கொழும்புவில் வைத்து நடைபெற்றது. இதில் இந்திய பயண முகவர்கள் சங்கப் பிரதிநிதிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி விமர்சையாக நடத்தப்பட்டது. இதில் இந்திய தூதர் கோபால், இலங்கை சுற்றுலாத்துறை மந்திரி, இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்…

Read more

முடிவுக்கு வராத வன்முறை…. சூடானில் 22 பேர் பலி…. வான்வழி தாக்குதலால் பயங்கரம்….!!

கடந்த 2021 ஆம் ஆண்டு சூடான் நாட்டின் ஆட்சி ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு தலைவராக ராணுவ தளபதி ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் இருக்கிறார். அதேபோன்று துணைத் தலைவராக அடுத்த இடத்தில் துணை ராணுவ படை தளபதி ஜெனரல் முகமது இருக்கிறார். ராணுவத்திற்கும் துணை…

Read more

சாதனை படைத்த Threads…. முதல் நாளே டாப்…. 40 மில்லியன் பதிவிறக்கம்….!!

ட்விட்டர் செயலி எலான் மஸ்கின் கட்டுப்பாட்டிற்கு சென்றதிலிருந்து ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ப்ளூ டிக் பெற கட்டணம் என்பதில் தொடங்கி ஒரு நாள் இத்தனை பதிவுகளைத் தான் பார்க்க முடியும் என்பது வரை போடப்பட்ட கட்டுப்பாடுகள் பயனர்களை அதிருப்தி அடையச் செய்தது.…

Read more

மோப்ப நாய் டாஸ்…. கடமையில் பறிபோன உயிர்…. அதிகாரிகள் கவலை….!!

கனடாவில் கடமையில் இருந்த மோப்பநாய் ஒன்று பணி நிமித்தமாக உயிர் இழந்துள்ளது. டாஸ் எனும் பெயருடைய அந்த மோப்ப நாய் காவல்துறை அதிகாரிகளுடன் போதைப்பொருள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தது. அந்த சமயத்தில் அளவுக்கு அதிகமாக போதை பொருளை நுகர்ந்து பார்க்க வேண்டிய…

Read more

நியூயார்க் விபத்து…. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்…. 80 பேர் காயம்….!!

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பகுதியில் இரட்டை அடுக்கு பேருந்தில் 50க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அந்த பேருந்து மண்ஹாட்டன் பகுதியில் வந்த போது எதிரே வந்த மற்றொரு பேருந்து மீது மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து…

Read more

பாருங்க..! கோலி 2வது இடம் தான்….. “ஆனால் அவர் சிறந்த வீரர்”….. திரித்து கூற வேண்டாம்….. விளக்கமளித்த பாக் வீரர்.!!

கோலியின் நிலை தனக்குப் பிறகுதான் என்று கூறிய பாகிஸ்தான் வீரர் குர்ராம், தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.. பாகிஸ்தானின் மூத்த கிரிக்கெட் வீரர் குர்ரம் மன்சூர், இந்திய அணியின் நட்சத்திர வீரரும், ரன் மெஷினுமான விராட் கோலி குறித்து கூறிய கருத்துக்கு…

Read more

Other Story